சேலத்திலிருந்து குறைந்த செலவில் ஒரு நாள் முழுக்க சூப்பர் டூர் பிளான் இதுதான் 👇
📲 App Download
👉 TNSTC App: https://play.google.com/store/apps/details?id=com.tnstc
📍 Salem → Yercaud TNSTC டூர்
🚌 Tamil Nadu State Transport Corporation (TNSTC) சிறப்பு சுற்றுலா பேருந்து
🕒 பயண விவரம்
- காலை 8:30 – சேலம் புதிய பேருந்து நிலையம் புறப்பு
- மாலை 7:00 – மீண்டும் சேலம் திரும்பும்
💰 கட்டணம்
- பெரியவர்கள்: ₹300
- குழந்தைகள்: ₹150
🌄 பார்க்கும் இடங்கள் (11 ஸ்பாட்ஸ்)
- கரடியூர் காட்சி முனை (Karadiyur View Point)
- Shevaroyan Temple
- மஞ்சக்குட்டை காட்சி முனை (Manjakuttai View Point)
- Pagoda Point
- Lady's Seat
- Gents Seat
- Yercaud Rose Garden
- Yercaud Lake
- Anna Park
- Deer Park Yercaud
- Botanical Garden Yercaud
☀️ ஏன் இந்த டூர் சூப்பர்?
- குறைந்த செலவில் ஹில் ஸ்டேஷன் டூர்
- ஒரு நாளில் முழு ஏற்காடு சுற்றுலா
- குடும்பத்துடன் போக best option
- கோடை காலத்திற்கு perfect trip 🌿